Endhira Logathu Ringtones

3 ringtones matching "Endhira Logathu". Here you can browse, listen and download Endhira Logathu Ringtones for free. Best Endhira Logathu Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

30
@Amelija
943
என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery'யே துளியும் குறையாதே எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துரியே நெஞ்சினை அள்ளி கொஞ்சுரியே Hey மின்சார சம்சாரமே ரத்தம் மெல்ல கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது java ரோஜா பூக்க செய்யட்டா சுத்தம் செய்த data மட்டும் ஊட்டி விடட்டா Hey உன் bus'ன் conductor நான் என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery'யே துளியும் குறையாதே என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery'யே துளியும் குறையாதே எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துரியே நெஞ்சினை அள்ளி கொஞ்சுரியே Hey மின்சார சம்சாரமே என் sensor'க்கு உணர்வும் உணவும் நீ என் cable வழி பரவும் தரவும் நீ என் விசைப்பொறி இணையட்டும் மயக்கம் நீ என் neuron எல்லாம் நிறையும் நிலவும் நீ என் குறும் பதிவே என் கடவுச்சொல்லே என் தனி மடிக்கணினி ரஜினி நீ இளகும் இளகும் இரும்பும் நீ இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் வா Alpha என் alpha நீ தான் இனி Mega omega நீ தான் இனி Love you from zero to infinity என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery'யே துளியும் குறையாதே என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியதே எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துரியே நெஞ்சினை அள்ளி கொஞ்சுரியே Hey மின்சார சம்சாரமே ரத்தம் மெல்ல கன்னம் ரெண்டில் முத்தம் வைக்கட்டா புத்தம் புது java ரோஜா பூக்க செய்யட்டா சுத்தம் செய்த data மட்டும் ஊட்டி விடட்டா Hey உன் bus'ன் conductor நான் என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery'யே துளியும் குறையாதே என் உயிரே உயிரே battery'யே எனை நீ பிரியாதே என் உயிரே உயிரே battery'யே துளியும் குறையாதே
30
@Logan
408

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.